2019 இல் இந்தியர் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் அலித்த நடிகர் இவர்தான்!

0
918

2019 இல் இந்தியர் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் அலித்த நடிகர் இவர்தான்!

தமிழ் சினிமாவில் தற்போது பிகில் படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இன்னமும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

பிகில் வெளியான அதே நாளில் தான் நடிகர் அக்ஷய் குமார் நடித்த ஹிந்தி படம் Housefull 4 ரிலீஸ் ஆனது. அந்த படம் தற்போது 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் அதிகம் வசூலித்த நடிகர்கள் பட்டியலில் அக்ஷய் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த வருடம் மட்டும் அவரது படங்கள் 542 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் 462 கோடி வசூலுடன் உள்ளார்.

Previous articleகண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா?
Next articleதாய்க்கு உயர்வு அளித்த சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து!