2019 இல் இந்தியர் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் அலித்த நடிகர் இவர்தான்!

0
337

2019 இல் இந்தியர் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் அலித்த நடிகர் இவர்தான்!

தமிழ் சினிமாவில் தற்போது பிகில் படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இன்னமும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

பிகில் வெளியான அதே நாளில் தான் நடிகர் அக்ஷய் குமார் நடித்த ஹிந்தி படம் Housefull 4 ரிலீஸ் ஆனது. அந்த படம் தற்போது 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் அதிகம் வசூலித்த நடிகர்கள் பட்டியலில் அக்ஷய் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த வருடம் மட்டும் அவரது படங்கள் 542 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் 462 கோடி வசூலுடன் உள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: