2.0 ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர் – ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
423

ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VFX காட்சிகள் முடிக்க தாமதம் ஆவதால் படத்தின் ரிலீஸ் ஒரு வருடத்திற்கு மேலாக ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் ஷங்கர் சற்றுமுன் ட்விட்டரில் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

படம் நவம்பர் 29ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: