15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு! வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்!

0
418

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
Next articleவிஜய்யின் தளபதி-63யில் இப்படியொரு சூப்பரான விஷயம் உள்ளதா! அப்போ மாஸ் தான்!