ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை பூஜா குமார்..!

0

ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை பூஜா குமார்..! – புகைப்படங்கள் உள்ளே

கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். அமெரிக்க சென்று காணாமல் போன இந்த பொக்கிஷத்தை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த கமல்ஹாசன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வரும் இவர் தற்போது ஸ்லீஸ்லெஸ் லோ-நெக் ஜாக்கெட் அணிந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசி பலன் – 19.12.2019 !
Next articleThirukkural Thuravu Adhikaram-35 திருக்குறள் துறவு அதிகாரம்-35 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil