உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 விரைவில் 100 ம் நாட்களை எட்டவுள்ளது. இறுதி நாட்கள் மிக அருகில் வந்துவிட்டன.
வெற்றியாளரை மக்களின் ஓட்டுகள் தான் தீர்மானிக்கும் என்றாலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது கொஞ்சம் அதிர்ச்சியூட்டும் விதமாக பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். ஒரு வட்டத்திற்குள் அனைவரையும் ஓட வைத்து அதில் லாஸ்லியா, ஷெரினுக்கு காலில் அடி பட கடைசியில் இந்த டாஸ்க்கில் ஜெயித்தது யார் என்ற எதிர்பார்ப்பு சூடுபிடித்துள்ளது.