கண்ணை மூட வைக்கும் ஷாலு ஷம்முவின் வீடியோ! பாவாடையில் பஜாடா நடனம்.

0

கண்ணை மூட வைக்கும் ஷாலு ஷம்முவின் வீடியோ! பாவாடையில் பஜாடா நடனம்.

ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள் ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன விடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் நாளில் ஷாலு ஷம்மு. சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு.

நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார்.

மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

அப்போது முதல் இவருக்கு சமூக வளைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டனர். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் பஜாட்டா நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷாலு. ஷாலு ஷம்முவின் இது போன்ற பதிவுகளை பார்த்த

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிஜய் ரசிகர்களை விமர்சித்த சின்மயி! இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.
Next articleToday Rasi Palan வியாழக்கிழமை இன்றைய ராசி பலன் – 14.11.2019 !