வைரல் வீடியோ இதோ! விக்ரமிற்கு நடு இரவில் போஸ்டர் ஒட்டிய பெண்!

0
422

விக்ரம் நடிப்பில் சாமி-2 படம் உலகம் முழுவதும் இன்று வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் விக்ரம் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்திப்படுத்தியதாக கூறி வருகின்றனர். இதற்காக இரவு முழுவதும் பேனர், போஸ்டர் என விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இதுமட்டுமின்றி இரவு பொழுதில் ஒரு பெண் விக்ரமிற்காக போஸ்டர் ஒட்டியுள்ளார், அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகின்றது. இதோ…

Previous articleசர்ச்சையை கிளப்பியுள்ள சிசிடிவி வீடியோ! மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட பொலிசார்..!
Next articleநடிகரின் சூப்பர் தகவல்! சர்கார் படத்தில் விஜய்யின் இந்த படங்களை போல ஒரு விஷயம் இருக்கிறதா?