வைரலாகும் புகைப்படங்கள், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியாமணி!

0

வைரலாகும் புகைப்படங்கள், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியாமணி!

பருத்தி வீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். மேலும் விருது விழாக்களில் கலந்து நடனமாடியும் வருகிறார். அண்மையில் பிரியாமணி போட்டோஹூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திருமணம் முடிந்து சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ப்ரியாமணி, இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். படவாய்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள அவர் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும் !

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFlu காய்ச்சலை விரட்டியடிக்க தேவையான சத்துக்கள் உணவுகள் எவை !
Next articleஜாக்குவார் கார் ஒன்றையும் வாங்கினார் நடிகை திரிஷா !