Home thatstamil one india tamil oneindia tamil வைரலாகும் நடிகர் சிம்பு ஆக்ரோஷமாக பேசிய வீடியோ! பொள்ளாச்சியில் நடந்தது போன்ற கொடூர சம்பவங்களை தடுப்பது...

வைரலாகும் நடிகர் சிம்பு ஆக்ரோஷமாக பேசிய வீடியோ! பொள்ளாச்சியில் நடந்தது போன்ற கொடூர சம்பவங்களை தடுப்பது எப்படி!

0
853

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ள நிலையில் இது போன்ற கொடூரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிம்பு பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது போன்ற சம்பவத்தை தடுப்பது குறித்து சிம்பு பேசியதாக ஒரு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்

அதில், உங்கள் பிள்ளைகளிடம் தினமும் 5 நிமிடம் பேசுங்கள். விருப்பம் இல்லாத பெண்ணை தொடுவது உங்க அம்மாவை தொடுவது போன்று என்று அனைத்து தாய்களும் மகன்களிடம் தினமும் சொல்லிப் பாருங்கள்.

அதன் பிறகு யாரும் தொடவே மாட்டான் என சிம்பு பேசியுள்ளார்.

Previous articleபொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சிக்கிய சென்னை பெண் மருத்துவர்! பகீர் தகவல்கள்!
Next articleஅண்ணே அடிக்காதீங்கண்ணே! பொள்ளாச்சி பெண் கதறலை டிக் செய்த இளம்பெண்!