Home Jaffna News வைத்தியர்களே எனது மகனை கொன்றார்கள்! தாய் வெளியிடும் மனதை உறையவைக்கும் ஆதாரங்கள்!

வைத்தியர்களே எனது மகனை கொன்றார்கள்! தாய் வெளியிடும் மனதை உறையவைக்கும் ஆதாரங்கள்!

0
615

இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) என்ற சிறுவனது மரணத்திற்கு வைத்தியர்களே காரணம் என்று குற்றம் சுமத்துகின்றார்கள் அவரனது பெற்றோர்.

அந்தச் சிறுவனது தாய் தற்றும் தந்தையினது, மனங்களை உறையவைக்கும் வாக்குமூலம்:

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 25 Mar 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

Previous articleகொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleமார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் – ஆய்வில் தகவல்!