வெளியான நம்ம வீட்டு மாப்பிள்ளை இலங்கை பெண்ணின் திருமண வீடியோ – அதிர்ச்சியில் ஆர்யா!

0
562

எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

தற்போது, நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆரியா திருமணம் செய்வார் என்று எதிர் பார்க்கப்படும் சுசானாவின் முதல் திருமணம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளி 2009ம் வெளியிடப்பட்டதுடன் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்.

Previous articleசுயமாக ஹெலிகொப்டர் தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்!
Next articleஎன்னை மறந்துடுன்னு கதறினார்: கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த ஷில்பா உருக்கம்