வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி!

0
856

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர் ஒருவர் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் ஓட்டிய மோட்டார் வாகனம், கொள்கலன் வாகனத்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதிர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் ஜப்பானில் உள்ள Utsunomiya orion கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவர் என தெரியவந்துள்ளது.

Previous articleபரிசு நிலம் கொடுக்காமல் ஏமாற்றிய பிரபல டிவி சேனல்! வேதனையுடன் கூறும் ராக்ஸ்டார் ரமணியம்மாள்!
Next articleகடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவை எடுத்த சிறுமி!