வீடியோவை பார்த்து திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்! உயிரைப்பணயம் வைத்து விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!

0
1972

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் பல ரசிகர்கள் மக்களுக்கு தேவையான எத்தனையோ பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் பிரபலமாகவேண்டும் என்பதற்காக சில அபத்தமான விஷயங்களை செய்கின்றனர்.

அந்தவகையில் சென்னையில் மெர்சல் பாலா என்ற பெயரில் கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்தில் வெளியே தொங்கிக்கொண்டு பின் சக்கரத்தில் காலை வைத்தபடி உயிரை பணயம் வைத்து தொங்கியுள்ளார்.

வைரலாகும் இந்த வீடியோவை கண்டவர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்

BREAKING NEWS

சென்னையில் ஓடும் பேருந்தின் சக்கரத்தில் கால் வைத்தபடி கல்லூரி மாணவர் ஒருவர் பயணிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வளைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.News18Tamil.com

Posted by News18 Tamil Nadu on Sunday, November 11, 2018

Previous articleஉத்திரபிரதேசத்தில் கீழ்த்தரமாக மாறும் கலாச்சாரம்! 5 வயது சிறுமியை 11 வயது பையன் செய்த பயங்கரம்!
Next articleஇன்று மற்றுமொரு தோல்வியை சந்திக்கவுள்ள ரணில்! உச்சகட்ட பரபரப்பில் இலங்கைத் தீவு!