Home thatstamil one india tamil oneindia tamil விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

0
449

ஸ்ரீரெட்டி புயல் தற்போது தான் மெல்ல அமைதியாகியுள்ளது. முருகதாஸ், லாரன்ஸ் என முன்னணி பிரபலங்கள் பலரையும் ஒரு கை பார்த்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் விஷால் ஒரு நிகழ்வில் ‘ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான், ஆனால், இனி உஷாராக இருப்பார்கள்.

அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்துவிடுவார்கள்’ என கூறியுள்ளார், இதற்கு ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

அதோடு விஷால் கூறிய அந்த கேமரா விஷயத்தை குறிப்பிட்டு நக்கலாக சிரித்துள்ளார்.

Previous articleகள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கொன்று புதைத்த காதலன்!
Next articleபெண் செய்த விளையாட்டால் உயிர் போன பரிதாபம்!