சின்னத்திரை நடிகை நிலானி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் நேற்று அவர் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவர் இப்படி செய்வதற்கு முன் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “எனக்கு பலருடன் தொடர்பு இருக்கிறது என குற்றம்சாட்டும் லலித்தின் சகோதரர் ரகு தான் என் சாவிற்கு காரணம் என வாக்குமூலம் அளிக்கிறேன்” என கூறியுள்ளார்.
அந்த வீடியோ இதோ..