இலங்கை பெண் லொஸ்லியாவிற்கு பிக் பாஸ் மூலம் நல்ல வாய்ப்புகளும், ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.
அது மாத்திரம் இன்றி அவர் பற்றிய எந்த தகவல் கிடைத்தாலும் லொஸ்லியா ஆர்மி வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது அவர் நடித்த விளம்பரம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கடும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இலங்கையில் ஊடகத்தில் அவர் பணியாற்றிய போதே இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது வரை யாரும் பார்க்காத Losliya வின் அழகான ஓர் வீடியோ ????நீங்க மட்டும் பார்க்காமல் பார்த்துட்டு ஒரு Share பன்னி விடுங்க தலைவியின் ரசிகர்களுக்கு ❤️#Losliya #BiggBoss #BiggBoss3 #LosliyaArmy #losliya_army #Losliyaஆர்மி
Posted by Losliya Army Offcial on Friday, August 2, 2019