வித்யாசமாக உடையில் வெளியில் சுற்றிய பிரியங்கா சோப்ரா – வைரல் புகைப்படம்!

0
815

நடிகை பிரியங்கா சோப்ரா அணியும் உடை பற்றித்தான் தினமும் சினிமா துறையில் பேச்சு உள்ளது. தற்போது குவான்டிகோ சீரியலில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள அவர் பல வித்யாசமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார்.

நேற்று அவர் அணிந்துவந்த ப்ளேஸர் வைரலான நிலையில், இன்று மற்றொரு வெள்ளை நிற வித்யாசமான உடையில் வந்துள்ளார்.

இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleபடுத்ததும் தூங்க இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க!
Next articleஉங்கள் வீட்டில் கறுப்பு நிற பிளாஸ்டிக் நீர் தொட்டி வைத்திருக்கீறிர்களா? அப்போ கண்டிப்பா படிங்க!