விஜய் சேதுபதி ஓபன் டாயலக் – சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது!

0
732

Vijay Sethupathi open dialog about Sivakarthikeyan

விஜய் சேதுபதி ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு மலையாள சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் உங்களுக்கு போட்டியா? என்று கேட்க, ‘ஏங்க சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது, என் மார்க்கெட் எங்க இருக்குது?, அவர் என்னை விட பல மடங்கு மேலே உள்ளார்.

என் என்னுடன் அவரை இணைத்து கீழே இறக்கி வருகிறீர்கள், கண்டிப்பாக அவர் என்னை விட மேல் தான்’ என ஓபனாக பதில் அளித்து ஆச்சரியமளித்தார்.

Previous articleஇருவருக்காக தன்னுயிரைக் கொடுத்த சிறுவன்- சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
Next articleஇதோ பல நடிகர்களின் கசமுசாக்களை வெளியிட்ட ஸ்ரீரெட்டி! அஜித்தை பற்றியும்