விஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின் இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன?

0
480

பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஏழு பேர் இருக்கும் போட்டியில் முகென் நேரடியாக போட்டிக்கு சென்றுள்ளார். மேலும், இந்த வார நாமினேஷனில் கவின். மேலும், சேரன், ஷெரின் ஆகியோர் இடம்பெற்ற நிலையில் இந்த வாரம் சேரன் வெளியேற்றபட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை நெட்டிசன்கள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையில்லை,இதனை உணர்ந்த இந்த பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் வரும் பிக் தங்களுக்கென ஆர்மி என்று சொல்லக்கூடிய ரசிகர்கள் குழுவை சமூக வலைத்தளங்களில் உருவாக்கிவிட்டு தான் வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே இவர் கவின். பிரபலம் என்பதும், மேலும் இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலமும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறாரகள் என்பது தான் .

இதனால் சமூகவலைதளத்தில் இவருக்கென்று தனிப்பட்ட பல்வேறுஆர்மிகளும் உள்ளது. கவின் இதுவரை பலமுறை நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். இவர் இடம் பெற்ற ஒவ்வொரு முறையும் இவர் தான் பெற்ற முதல் இடத்தில் இருந்து வந்தார். அடிக்கடி கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். இந்த நிலையில் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்தது.

இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பீகிள் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் #BigilAudioLaunchOn SunTv ன்ற ஹேஷ் டேக்கை உருவாக்கினர். SunTv ஹேஷ் டேக்கை #Weadmirekavin டேக் முந்தி முதல் இடத்தில் வந்தது. ஆனால், சிறிது நேரத்தில் #Weadmirekavin இந்திய அளவில் 4 இடத்தை பிடித்தது.

Previous articleசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்!.. அதிர்ச்சியில் கவின் !
Next article10 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் பிகிலில் நடிக்க இதுதான் காரணமா?.. பழிவாங்கினாரா நயன்தாரா !