15ம் திகதி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இணைந்து நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்தது.நம்ம தளபதி விஜய்யின் ஸ்பீச் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு இருந்தது,
தளபதி விஜய் பேசுவது மட்டுமல்ல நடனமாடி அனைவரையும் மெய்சிலிா்க்க வைத்துள்ளாா். தளபதி விஜய் பேசும் போது “நண்பர் அஜித் மாதிரி வரலாம் என்று நினைச்சேன்” என்று கூறிய வார்த்தை இந்தியாவில் மிக பெரிய ட்ரென்டாகி வருகிறது.என்றே கூறலாம்.
By:Tamilpiththan