இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் இள ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த ஆண்டு பிக் பாஸ் ஆனந்த். பங்குபெற்று மேலும் பிரபலத்தை தேடிக்கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. தற்போது யோகிபாபுவுடன் ‘ஜாம்பி’ கிருஷ்ணாவுடன் ‘கழுகு 2 ‘ என்று படு பிஸியாக இருந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் யாஷிகாவிற்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது உருவாகியுள்ளனர். சமீபத்தில் நடிகை யாஷிகா டிக் டாக் வீடியோ ஒன்றை செய்து அதனை தனது ட்விட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.
#winkchallenge #bored #❤️ pic.twitter.com/pq9XdaRW4Y
— Yashika Aannand (@iamyashikaanand) January 29, 2019




