வாகை சூடவா இனியா இப்படி மாறிவிட்டாரா! கவர்ச்சியான புகைப்படம் உள்ளே!

0

விமலுக்கு ஜோடியாக வாகை சூடவா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா. இப்படத்தின் அவர் மிகவும் டஸ்கியான மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண் போல அவர் இருந்தார்.

இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, யுத்தம்செய், மாசானி, வைகை எக்ஸ்பிரஸ் என தமிழில் சில படங்களில் நடித்திருந்தார்.

மலையாள படங்களும் அவரை காணாலாம். ஆனால் என்ன சற்குணம் இயக்கத்தில் வந்த வாகை சூடவா படம் தான் முக்கியமானதாக அவருக்கு அமைந்தது. மிக சிம்பிளான நடிகையாகவே இவர் இருப்பார்.

அண்மையில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். இப்படத்தில் இருப்பது இனியா தான். மார்க்கெட்டை பிடிக்கும் தற்போது இப்படி அவர் இறங்கிவிட்டார் என சொல்லப்படுகிறது.

Previous articleசமந்தாவா இது, மிகவும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை ஷாக் ஏற்றினார்- வைரல் புகைப்படம் உள்ளே!
Next articleவிமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த வாணி போஜனுக்கு கிடைத்த அதிஷ்டம்! இந்த நடிகருடன் நடிக்க ஆசையாம்..?