வல்லை நாக­தம்­பி­ரான் ஆலய வீதி­ விபத்­தில் சிக்கி காய­முற்ற நாக­பாம்­பின் மயக்­கம் நீக்கி வழி­பாடு!!

0
448

விபத்­தில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த நாக­பாம்­புக்கு பால் ஊற்றி வழி­பாடு செய்து அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர் பக்­தர்­கள்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை வல்லை நாக­தம்­பி­ரான் ஆலய வீதி­யில் நடந்­துள்­ளது.

வீதியை நாக­பாம்பு கடக்க முயன்­றது. அப்­போது மோட்­டார் சைக்­கி­ளுக்­குள் சிக்கி அது காய­ம­டைந்­தது. அதைக் கண்­ட­வர்­கள் பாம்மை நாக­தம்­பி­ரான் ஆல­யத்­தில் வைத்து பாலூற்றி அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர். பின்­னர் அந்­தப் பாம்பை வழி­பட்­ட­னர்.

பாம்பு மயக்­கம் நீங்கி அங்­கி­ருந்து அகன்­றது என்று அங்­கி­ருந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.

Previous articleநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்!
Next articleதென்­சீ­னக் கடல்­ப­ரப்­பில் பதற்றம்!