வடக்கு மக்களிற்கு முக்கிய அறிவித்தல்! நாளை ஏற்பட உள்ள சிக்கல்!

0
952

வடமாகாணம் முழுவதும் நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

திருத்த வேலைகளிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயண்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப் பட்டுள்ளது.

Previous articleஆண்கள் முன் நிர்வாணமாக ஊர்ந்து போன இளம்பெண்: இணையத்தில் வெளியான வீடியோவைப் பார்த்து பதறிய தாய்!
Next articleநள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் திடீர் மாற்றம் !