பிக்பாஸ் வீட்டில் இன்று காலை பேட்ட பராக் பாடலுடன் ஆரம்பித்தது. அதன் பின் மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் கவினும் சாண்டியும் தங்களது ஸ்டைலில் பாட்டு பாட ஆரம்பித்தனர்.
அப்போது லொஸ்லியாவை பார்த்து கவின், லொஸ்லியா லொஸ்லியா… உன் மனசு என்ன காஸ்ட்லியா… என் மனசு ஃபுல்லா ஆசையா… லவ்வ சொன்னா ஏற்று கொள்ள மாட்ரியே லொஸ்லியா என சாண்டியுடன் இணைந்து பாட அதை கண்ட சாக்ஷியின் வயிறு எரிவது இங்கு வரை வாடை அடித்தது.
அப்போது முகம் சுருங்கிய சாக்ஷியின் புகைப்படங்கள் இதோ…
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: