லாஸ்லியா சூசகமாக பேசி கமல் ஹாசனிடம் சிக்கிய கவின்! என்ன சொன்னார் தெரியுமா..!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்ட பயணம் தொடங்கிவிட்டது. அடுத்த வாரம் டைட்டிலை வெல்லப்போவது யார் என தெரிந்துவிடும். சாண்டியா, தர்ஷணா, முகேனா, ஷெரினா, லாஸ்லியாவா என பொறுத்திருந்து பார்ப்போம்.

அண்மையில் கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது அனைவருக்கு அதிர்ச்சியே. இது குறித்து வேறு விதமாக காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மை என்ன என்பது தெரியவில்லை.

இன்று வார இறுதி என்பதால் கமல் ஹாசன் வருவார். அத்துடன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார். இந்நிலையில் கவினை அழைத்து வெளியேறிய காரணங்களை கமல்ஹாசன் கேட்கிறார்.

அதே வேளையில் அவர் பணத்திற்காக வெளியேறவில்லை என்ற கருத்தையும் கமல் முன்வைக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவர் லாஸ்லியாவிடம் சூசகமாக பேசி கமலிடம் சிக்கிக்கொள்ள, உடனே கமல் நான் என்ன அப்பாவா, இப்படி பார்த்து பயப்படுறீங்க என கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது !
Next articleதனது நிஜ மகளுடன் நெஞ்சில் அணைத்தபடி நிம்மதியாக உறங்கிய சேரன்.. வைரல் புகைப்படம்.!