ஆண்டுதோறும் பிப்ரவரி 14 திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது.
எப்போது பிப்ரவரி 14 வரும் அப்போது நம் காதலை சொல்லலாம் என்று நிறைய இளைஞர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
காதலர் தினம் என்று சொன்னாலே உண்டாகிற சந்தோஷத்துக்கும் புத்துணர்ச்சிக்கும் அளவிருக்காது தான். வெளியில் போகப் போகிறோம். என்ன கிஃப்ட் வாங்கலாம் என்பது அடுத்த பேச்சாக இருக்கும்.
இங்கு ஒரு இளைஞர் காதலிக்கு என்ன பரிசு கொடுத்திருக்கின்றார் என்று பாருங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: