ராதிகா சரத்குமார் பேபி டால் !! யாா் தொியுமா?

0

ராதிகா சரத்குமார் பேபி டால் !! யாா் தொியுமா?

நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

தற்பொழுது ராடன் மீடியா (Radaan Media Works Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார் இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள்ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.

இந்த பதிவில், ”என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ தைரியமானவளாக அசாதாரணமானவளாக வளர வேண்டும் என விரும்புகிறேன். இவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவரிடம் இருந்து வந்தது. அவரைப் போல இவளும் சாதனைகள் பல புரிவாள்” என்று தெரிவித்தார். இதற்கு ராதிகா சரத்குமார் பேபி டால் என்று கமெண்ட் செய்திருந்தார். இந்த பெயரை கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் ராதிகா பாட்டி.

By: Tamilpiththan

Previous articleதளபதி விஜய் பல கோடியை ஒதுக்கியுள்ளாரா?
Next articleபிக்பாஸ் லொஸ்லியா வெளியிட்ட காணொளி.