ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கல்யாண கோலத்தில் புகைப்படம் இதோ!

0
299

சின்னத்திரை பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர்கள் ஒன்றாக இணைந்து நிறைய தனியார் நிகழ்ச்சி செய்து வருகிறார்.

அண்மையில் இந்த தொலைக்காட்சியில் சின்னத்திரை விருது விழா நடந்தது. அதில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் காதலர்களாக மாறிய சஞ்சீவ்- ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Previous articleமருமகள் சமந்தா போல் படு மாடர்னாக மாறிய மாமியார் அமலா! இணையத்தில் பரவி வரும் புகைப்படம்!
Next articleகணவரை நம்பி வெளிநாட்டுக்கு உடன் சென்ற இந்திய பெண்! திருமணமான 9 மாதங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!