ராஜா ராணி சீரியல் செம்பாவின் வைரல் வீடியோவை நீங்களே பாருங்க

0

ராஜா ராணி சீரியல் செம்பாவா இப்படி! வைரல் வீடியோவை நீங்களே பாருங்க

சமீபத்தில் சீரியல் நடிகைகளில் அதிகம் பரவலாகிவிட்டார் செம்பா. ராஜாராணி சீரியல் தான் அவருக்கு அப்படி ஒரு சிறப்பை உருவாக்கி தந்துள்ளது. வார்த்தைக்கு வார்த்தை சின்னையா என அவர் கூப்பிடுவதே அழகு தான்.

குடும்பத்தில் பொறுப்பான மருமகளாகவும், மற்ற மருமகள்களுக்கு எதிரி போலவும் ஆகிவிட்டார். பொறுமையான அப்பாவியான மருமகளாக பல மாமியார்களின் மனதை ஈர்த்தவர்.

மானஷா என்ற பெயருடைய அவர் தற்போது மேளக்கொட்டுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி செம்பாவா இப்படி என கேட்கவைத்துள்ளார்.

குலசை தசரா விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleபூரான் க.டி.த்து விட்டால் என்ன செய்யலாம்! க.டி.யை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன!
Next articleயாழில் மீன் மழை தெருவில் குவிந்த மீன்கள்