Home thatstamil one india tamil oneindia tamil ரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்!

ரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்!

0
1150

கடந்த வியழக்கிழமை திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரைன் செய்கையை குறித்த பெண் முகநூல் பக்கத்தில் லைவ் போட்டு காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற ரயிலில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ஏறியுள்ளார். ரயில் தமிழக பகுதிக்குள் வந்து கொண்டிருக்கும் போது சாதாரன டிக்கட்டை வாங்கி ரிசர்வேசன் கப்பார்ட்மண்டில் ஏறிய வாலிபன் ஒருவன் அந்த பெண் இருக்கும் பெட்டியில் ஏறி நள்ளிரவில் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

நள்ளிரவு நேரம், தன்னை சுற்றிலும் ஆண்கள் உறங்கிக் கொண்டிருக்கு, அந்த வாலின் பாலில் தொல்லை கொடுத்து கொண்டிருக்க செய்தவறியாமல் துணிச்சலாக ஒரு முடிவு எடுக்கின்றார் அந்த பெண்.

அவன் செய்வதை அப்படி தனது செல்போனில் லய்வ் செய்துள்ளார் அந்த பெண். தன்னை படம் எடுப்பது தெரியாமல் அந்த வாலின் தனது ஆபாச சேட்டைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றான்.

மேலும், குறித்த லைவ் வீடியோவில், பலர் அந்த பெண்ணிற்கு அதை செய்யுங்க இத செய்யுங்க உதவி எண்ணிற்கு கால் பன்னுங்க என்கின்றனர். 183 என்ற ரயில்வே உதவி எண்ணிற்கு அழைத்தும் யாரும் அழைப்பை எடுக்கவில்லை கால் கட் ஆகிவிடுகின்றது என்கின்றார் லைவ்- ல் அந்த பெண்.

நேற்று இரவு அந்த பெண் போட்ட லய்வ் சமூக வலைதளத்தில் வைரலாகி அந்த வாலினின் ஆபாச செயலை அனைவரும் பார்த்து கொதித்தனர்.

லைவ்-ல் பார்த்த பலர் உடனடியாக வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க ரயில் காட்பாடி வந்ததும் யாருமா அது காட்டு என போலிஸ் அதிகாரி ரயிலில் ஏற இவன் தான் சார் என அந்த பெண் அந்த வாலிபனை அடையாளம் காட்ட அவனை காட்பாடி ரயில்வே போலிசார் கைது செய்துள்ளனர்.

Previous articleவானத்தில் பறந்த எலும்புக்கூடுகள்? யாழில் பிரம்மித்து நின்ற மக்கள்!
Next articleஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!