ரணில் விவகாரம் சூடு பிடித்த நிலையில் வெளியேறினார் மகிந்த!!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிகையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

மதிய இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றுக்கு வருகை தந்த மகிந்த ஒரு மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்த நோய்கள் சீக்கிரம் குணமாக தினமும் காலையில் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை இப்படி குடியுங்கள்!
Next articleரணிலின் வெற்றி உறுதியானது? பிரதமர் பக்கம் சாய்ந்த முக்கிய தலைமைகள்!