Home thatstamil one india tamil oneindia tamil மோசமான உடையில் கையில் மதுக்கோப்பை கட்டிலில் படுத்திருக்கும் ராதிகா அப்தே,வைரல் புகைப்படம்‍! – ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍”குடிக்கும்...

மோசமான உடையில் கையில் மதுக்கோப்பை கட்டிலில் படுத்திருக்கும் ராதிகா அப்தே,வைரல் புகைப்படம்‍! – ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍”குடிக்கும் நேரம்”

0
597

மோசமான உடையில் கையில் மதுக்கோப்பை கட்டிலில் படுத்திருக்கும் ராதிகா அப்தே,வைரல் புகைப்படம்‍! – “குடிக்கும் நேரம்”

இயக்குனர் P.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே.

இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் ஹிந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’, ‘பர்செட்’ ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை அவருக்கு உண்டாக்கின. அவரது உடல் பற்றி வெளிப்படையாக பேசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பை இவர் உண்டாக்கியதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் பழக்கம் கொண்ட இவர் தற்போது “குடிக்கும் நேரம்” என கையில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சியான உடையில் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Previous articleமாரடைப்பு நீரழிவு நோய்களுக்கு அற்புதமான நிவாரணம் தரும் சீனத்து நெல்லிக்கனியின் மருத்துவப் பண்புகள் !
Next articleரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க !