பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ போட்டியில் இன்று அனைத்து போட்டியாளர்களுக்கும் நடுவர்களுடன் சேர்ந்து பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இதில் 12 வயது சிறுவன் சூர்யா ஆனந்த் சக்கைப் போடு போட்டு நடுவர்களிடம் சிறப்பு பரிசை பெற்றார்.
இன்று ஒளிபரப்பான குறித்த நிகழ்ச்சியில் அனைவருமே தனது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
சிறுவர்களுடன் சிறுவராக நடடுவர்களும் துள்ளி குதித்து தங்களின் திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, சிறுவர்களுக்கு ரசிகர்கள் மகிழ்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.








