மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய நடிகை!

சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், நடிகா் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நடிகைகளை கௌரவகிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் JFW திரைப்பட விருதுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நடிகை ஜோதிகாவுக்கு ‘ராட்சசி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை 90 களின், இடுப்பழகி நடிகை சிம்ரன் ஜோதிகாவுக்கு வழங்கினார். இதில் சேலை கட்டி கொண்டு மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகாவின் காட்சி வைரலாகி வருகிறது.
THE REAL SHERO: #Jyothika does the Silambaattam terrifically! #jfwmovieawards2020 pic.twitter.com/jA5jvcTSLc
— JFW (@jfwmagofficial) March 14, 2020
By: Tamilpiththan