முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா! நீங்களே பாருங்கள் இதை!

0

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படியிருக்க நயன்தாரா அங்கு ஒரு சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் நீச்சல் குளத்தில் இருந்துக்கொண்டு சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார், அது தான் தற்போது செம்ம வைரல்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article96 குழந்தைகளின் உயிரை பறித்தது லிச்சி பழமா! ஒரே மாநிலத்தில் தொடரும் இறப்பு!
Next articleபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!