முதல் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமா பாபுவின் கணவர் மற்றும் மகன்களின் புகைப்படம்!

0

பிக்பாஸ் சீசன் ஓன்று மற்றும் இரண்டு வெற்றிபெற்றதை தொடர்ந்து சீசன் மூன்று விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் இரண்டு சீசன்களை தொடர்ந்து சீசன் மூன்றை நடிகை கமலகாசன் தொகுத்து வழங்குகிறார்.

மேலும் 16 பிரபலங்கள் சீசன் மூன்றில் போட்டியாளர்களாக கலந்துள்ளனனர். அதில் ஒருவர்தான் பிரபல செய்தி வாசிப்பாளர், நடிகையுமான பாத்திமா பாபு.

சீசன் மூன்றின் முதல் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் சக போட்டியாளர்களுடன் மிகவும் பாசமாக பழகிவருகிறார்.

இவரை சக போட்டியாளர்கள் அனைவரும் அம்மா என்றுதான் அழைத்துவருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் ஒரு அம்மாவாக இருக்கும் இவரின் உண்மையான பிள்ளைகள் மற்றும் கணவனின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலண்டனில் வன்முறையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்களால் பதற்றம்! பலர் கைது!
Next articleபொதுவெளியில் பட்டப்பகலில் இளம்பெண் குத்திக்கொலை! இளைஞன் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியளிக்கும் காரணம்!