முட்டக்குஞ்சு லொஸ்லியா இரவு தூங்கும் முன் இதை பண்ணிடுவாங்களாம் !

0
373

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் நாளே லொஸ்லியாவுக்கு ஆர்மியை உருவாக்கி ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள்.

தமிழ் பெண் என்பதால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க யார் அவர், என்ன பிடிக்கும், பிடிக்காது என தெரிந்து கொள்ளவும் அலைமோதினர்.

ஆனால் தற்போதைய நிலையோ சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை, கவினுடனான விவகாரம் சாக்ஷியுடன் மோதல் என போய்க் கொண்டிருக்கிறது.

குறிப்பாக பலரும் லொஸ்லியாவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது என பேசிவருகிறார்கள்.

இந்நிலையில் அவரது செல்லப்பெயர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது, இயல்பாகவே படுசுட்டியாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் லொஸ்லியாவுக்கு நண்பர்கள் பல செல்லப்பெயர்களை வைத்திருந்தாலும் முட்டக்குஞ்சு என்பது தான் பிடித்தமான பெயராம்.

அதுமட்டுமல்லாது பைபிள் படித்துவிட்டு தான் இரவு தூங்குவதையும் வழமையாக வைத்துள்ளாராம்.

Previous articleநடிகர் விஷால் கைதாகிறார்? ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!
Next articleபிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி நாளில் மாறிய ஓட்டுகள் வெளியேற போவது இவர் தானா!