பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் மீராமிதும். நிகழ்ச்சிக்கு முன்பே பல பிரச்சனைகளால் கேலிகூத்திற்கு ஆளானவர் இவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் சக போட்டியாளர்கள் மீது தவறாக பேசி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், தன்னுடைய நண்பர்கள் மீதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை வென்றவர்கள் மீதும் அவதூறு புகார்களை கூறிவருகிறார். இதை தொடர்ந்து இவர் மும்பைக்கு சென்று சர்ச்சையான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜல்லடை போன்ற ஆடையை அணிந்து கொண்டு உடல் முழுவதும் தெரிவதுபோலான ஆடையை அணிந்து முகம்சுழிக்க வைத்து வருகிறார்.
Who decides the expiry date of a woman's dream ? pic.twitter.com/NcViPNfx9O
— Meera Mitun (@meera_mitun) October 26, 2019
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: