மீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர்! யார் தெரியுமா? வைரலாகும் சர்ச்சைக்குரிய காணொளி!

0
425

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ல்டு கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை சங்கீதா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் வந்துவிட்டால் மீராவின் ஆட்டம் முழுவதும் அடங்கிவிடும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

வனிதா இருந்த வரை இருந்த இடம் தெரியாமல் இருந்த மீரா மிதுன் தற்போது ஓவராக சவுண்டு விட்டு வருகிறார்.

ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும், அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த சங்கீதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட மீரா மிதுனை கெட் லாஸ்ட் என்று திட்டுகிறார்.

இந்த வீடியோவை தற்போது சமூகவலைத்தலத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனால் சங்கிதா வந்தால் நிச்சயம் இவரின் ஆட்டம் அடங்கி விடும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Previous articleஎன் பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் நான் எப்போதும் இருப்பேன்… ஷீரடி பாபா..!
Next articleபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி? வெளியான பல ரகசியங்கள்!