மீண்டும் சினிமாவுக்குள் வருகிறாரா பிரபல நடிகை லைலா! அதிலும் இந்த முக்கிய நடிகருடன் சூப்பர் படம் மூலமாக!

0

நடிகை லைலா ஒரு நேரத்தில் சினிமாவில் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இருந்தவர், விக்ரம், சூர்யா, பிரசாந்த், அஜித் என பல நடிகர்களுடன் நடித்தவர். கடந்த 2006 ல் மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்துடன் இணைந்த பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் நடிகர் பிரசன்னா, இயக்குனர் ப்ரியா, லைலா ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த கூட்டணி ஏற்கனவே இணைந்திருந்த கண்ட நாள் முதல் படம் பற்றி பேசினார்களாம். அதோடு இதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்களாம். இது குறித்து பிரசன்னா தன் டிவிட்டரில் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉறைந்து போன ஆறு! பனிக்கட்டியாக மீட்கப்பட்ட பிரித்தானியர்! சோக சம்பவம்!
Next articleஇந்த விசயத்திலும் சூப்பர் ஸ்டார் தானாம்! எந்த நடிகரும் இல்லை – போலிசாரை அதிர்ச்சியாக்கிய முக்கிய ரிப்போர்ட்!