இளசுகள் மத்தியில் டிக் டாக் என்ற செயலி பெரும் பிரபலமடைந்து வருகிறது.
அனைத்து துறையினர்களும், வேலை செய்யும் அலுவலகத்திலும் கூட மியூசிக்கலி செய்து பதிவிடுகிறார்கள்.
இதில் பல இளைஞர் தங்களின் திறமையை காட்டி வருகின்றனர். பலருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கூட கிடைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இளம் யுவதி செய்த மியூசிக்கலி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அது மாத்திரம் இன்றி, குறித்த பெண்ணை வெள்ளித்திரையில் பார்க்க ஆசைப்படுவதாகவும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.




