பேட்ட படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா, இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகின்றார்.
இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்துள்ளார், இதை பாருங்களேன்…
Malavika Mohanan ? ? pic.twitter.com/DCn0t2wLiz
— ? Fan (@shraddhumaniac) September 19, 2019




