மாப்பிள்ளை வாழ்நாளில் மறக்கவே மாட்டாரு! இப்படியொரு அவமானம் தேவையா?

0

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர்.

மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின் லூட்டி என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இங்கு திருமணத்தின் போது மணமகன் வாழ்நாளில் மறக்கமுடியாத அவமானத்தை சந்தித்துள்ளார்.

மணப்பெண்ணுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு பின்பு மணப்பெண்ணை தூக்க முற்படுகையில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். திருமண நாளில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை வாழ்நாளில் நிச்சயம் மறக்கவே மாட்டார் இந்த மணமகன்.

இந்த அவமானம் தேவையா உனக்கு

Posted by மனசாட்சி on Saturday, May 5, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி! அடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்!
Next articleசின்னத்திரை தொகுப்பாளர்களின்! சம்பள லிஸ்ட் இதோ!