Home thatstamil one india tamil oneindia tamil மாட்டையும் விட்டு வைக்காத காமகன்! காரணம் கேட்டால் கொந்தளிச்சிடுவீங்க!

மாட்டையும் விட்டு வைக்காத காமகன்! காரணம் கேட்டால் கொந்தளிச்சிடுவீங்க!

0
1058

உத்தர பிரதேசம், அயோத்தியாவில் போதை தலைக்கேறியதில் மாட்டை கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம், அயோத்தியா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதே பகுதியில் கார்தியால்யா பாபா ஆஸ்ரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையத்தில்தான் இந்த கொடுமை தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது.

சில நாட்களாகவே மையத்தில் ஏதோ தவறுதலாக நடப்பதை உணர்ந்த பொறுப்பாளர்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் தொடர்ச்சியாக இந்த காமகொடூரன் இந்த வேலையை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்த நாளும் அவன் இம்மாபாதக செயலை செய்யும்போது, கையும் கற்பழிப்புமாக பிடிபட்டான்.

பசிக்காக ஒருவேளை உணவு திருடியவனையே பரிதாபம் பார்க்காமல் போட்டுத்தள்ளும் தேசத்தில், மாட்டை கற்பழித்தவனை சும்மா விடுவார்கள். அலாரம் வச்சு அடிச்சு பழகியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் போதும் செத்துறப் போறான்னு போலீஸை வரச்சொல்ல, அவர்கள் அடுத்த ஷிஃப்டை ராஜ்குமாரிடம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்டா இப்புடி பண்ணினே என கேட்டதற்கு அவன் சொன்ன பதில், ஓவரா குடிச்சுட்டேன், என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல என்று கூறியிருக்கிறார் குறித்த நபர்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – வியாழக்கிழமை 23.05.2019 !
Next articleதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா! இன்று இடைத்தேர்தல் முடிவுகள்!