மருமகனை நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய மாமனார்! மீண்டும் ஒரு ஆணவக் கொலை! சிசிடிவில் பதிவான வீடியோ இதோ!

0
455

அனைவரின் முன்னிலையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்துவதற்காக ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருமகனையும் மகளையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிகள் இருவரும் வேறு வேறு சாதி பிரிவை சார்ந்தவர்கள் என்பதால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையும் மீறி இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். பெண் வீட்டார் கீழ்சாதி வகுப்பை சார்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

கோபத்தில் இருந்த பெண்ணின் தந்தை நடுரோட்டில் மருமனையும் தடுக்க வந்த மகளையும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Previous articleமேலும் தீர்வுகள் அவசியமில்லை! நந்திக்கடலில் வழங்கப்பட்டதே அரசியல் தீர்வு!
Next articleகாந்தியின் சகோதரர் அதிரடி! நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு!