மரணத்தின் பிடியில் பறவை முனியம்மா? இறுதி ஆசை என்ன தெரியுமா? கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

0

வயோதிபம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் நடிகை பறவை முனியம்மா உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பரவை முனியம்மாவுக்கு சில வருடங்களுக்கு முன்பாக உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவனிப்பதற்கு ஆளின்றி வறுமையில் வாடி வந்தார்.

அந்த சமயத்தில் எம்ஜிஆர் நலத்திட்டத்தின் வாயிலாக நலிந்த கலைஞர் என்ற முறையில் ஜெயலலிதா பரவை முகியம்மாவின் பெயரில் வங்கியில் 6 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக உள்ள பணத்தில் இருந்து மாதம் 6000 ரூபாய் வட்டித் தொகை இவருடைய கைக்கு வந்தது. அதை வைத்துத் தான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இவருடைய கடைசி மகனுக்கு மனவளர்ச்சி குன்றியிருப்பதால் இவரை தன்னுடனே வைத்து பாதுகாத்து வருகிறார்.

தான் இறந்த பின் தன்னிடம் கொடுக்கும் வைப்புநிதி வட்டிப் பணமும் தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்குச் சென்று சேருமாறு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இது தான் அவரின் கடைசி ஆசை என்றும் கூறியுள்ளதார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டுப்புறப் பாடல்களில் தீவிரமாக இருந்த பரவை முனியம்மாள் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றவர். அவரின் தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 23.10.2019 புதன்கிழமை!
Next articleஆரம்பமாகும் குருபெயர்ச்சி… பேரதிர்ஷ்டத்தினை பெற்றுக்கொள்ள எந்த ராசி என்ன செய்யனும் தெரியுமா?