Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இந்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது!

இந்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது!

0
2055

இவ்வுலகில் மனிதராக பிறந்தோரில் பாவம் செய்யாதோர் மிகவும் குறைவு. அறியாமல் செய்த சில பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கிடைத்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே கிடையாது. அவற்றிற்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைத்தே தீரும். பெண்ணின் கருவில் உள்ள ஏதுமறியாத சிசுவை அழித்தல், பெற்றோர்களுக்கு தவறு இழைத்தல், செய்நன்றி மறந்து தீமை செய்தல்,
பசுவைக்கொல்லுதல், கள் (மது) குடித்தல் ஆகிய பஞ்சமகா பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே இல்லை என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

Previous articleஉங்கள் வீட்டில் இருக்கவே கூடாத 9 பொருட்கள்!
Next articleதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க இத குடிங்க!