விஷ்ணு ராட்சசன், ஜீவா என பல தரமான படங்களில் நடித்தவர். இவர் ரஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது, ஆனால் ஒரு சில காரணங்களால் இவர் ரஜினியை விவாகரத்து செய்துவிட்டார்.
ஆனால், தற்போது விளையாட்டு வீராங்கனை குட்ட ஜாவ்லா என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, நீங்களே இதை பாருங்கள்…
🙂@Guttajwala pic.twitter.com/RvxqWoMPYB
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 3, 2019




